Jio அறிமுகம் செய்த AI Glasses UPI பேமண்ட் முதல் லைவ் ட்ரேன்ஸ்லேஷன்வரை பல அம்சங்கள் நிறைந்துள்ளது
Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு AI கிளாஸ்களை அறிவித்துள்ளது. இந்த ஜியோ ஏஐ கிளாஸ் , இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2026-ல் காட்சிப்படுத்தப்பட்டன. இது, கன்ஸ்யூமருக்கு மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்வதற்காக ரிலையன்ஸ் உருவாக்கியுள்ள ஒரு புதிய ஜெனரேஷன் ஸ்மார்ட் க்ளாஸ் . இந்த ஜியோ ஏஐ கிளாஸ்கள்…