OPPO ColorOS 17 இந்தியா மற்றும் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது

OPPO இந்தியாவில் அதன் அடுத்த தலைமுறைக்கான இன்டர்பேஸ் அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் வரவிருக்கும் Find X10 சீரிஸ் மூலம் ColorOS 17 அறிமுகமாகவுள்ளது. நிறுவனத்தின் முக்கிய சாப்ட்வேர் வெளியீடுகளுக்கான தளமாக Find X சீரிஸ் மீண்டும் ஒருமுறை இந்த அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது…

india

Sources