டபுள் ஸ்பீடில் WhatsApp ஸ்டேட்டஸ் பார்க்க புதிய அப்டேட் இப்பொழுது Android பயனர்க்கும் வந்தாச்சு
WhatsApp நாளுக்கு நாள் புது புது அம்சங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. இதன் நோக்கம் மக்களுக்கு WhatsApp பயன்படுத்துவதில மிக சிறந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். அந்த வகையில் இப்பொழுது ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஸ்டேடஸ் அப்டேட்டின் கீழ் டபுள் ஸ்பீடில் ஸ்டேட்டஸ் இயக்க…