Flipkart BBD Sale ஆரம்பம் MOTOROLA போனின் ஹை எண்டு 16GB RAM மற்றும் 512 GB ஸ்டோரேஜ் விலை ரூ,20,863 குறைப்பு
Flipkart Big Billion Days 2026 இன்று ஆரம்பமாகியது நீங்கள் Motorola பிரியரக இருந்தால் MOTOROLA Signature ஸ்மார்ட்போனை இன்று மிக சிறந்த டிஸ்கவுண்ட் உடன் வாங்கலாம்.அதாவது இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,57,499யில் வாங்கலாம் அதாவது இந்த போனில் பேங்க் ஆபராக ரூ,5,863க்கு டிஸ்கவுண்ட்…