Jio வெறும் ரூ,500க்கும் குறைந்த ஒரே ஒரு ரீச்சார்ஜில் மொத்த குடும்பமே ஜாலியா இருக்கலாம்

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ஒரே ரீச்சர்ஜில் மொத்த குடும்பமும் நன்மை பெரும் அளவில் இருக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ,500க்கும் குறைந்த விலையில் வருகிறது மேலும் இந்த திட்டம் ஒரு போஸ்ட்பெயிட் என்பதால் வீட்டில் ஒருவரின் ரீச்சர்ஜில் மொத்த குடும்பத்துக்கும் அன்லிமிடெட்…

india

Sources