வாயை பிளக்கும் அளவுக்கு BSNL யின் சூப்பர் அதிரடி திட்டம் வெறும் ரூ,349யில் 300GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் பல

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு இதுவரை எந்த தனியார் டெலிகாம் நிறுவனங்களும் யாரும் தராத அளவுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பிஈஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,349 ஆகும் இதில் மிக சிறந்த…

india

Sources