உங்கள் குழந்தைகளை WhatsApp என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க parental controls எப்படி செட் செய்வது?

இன்றைய காலத்தில் பெரியவர்களை விட குழந்தைகளே அதிகம் WhatsApp பயன்படுத்தி வருகிறார்கள். நண்பர்களிடம் பேச, மேலும் குடுமபதினருடன் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி க்ரூபுக்கு மெசேஜ் அனுப்புவது என பல செய்கிறார்கள். இதை தவிர தெரியாத க்ரூபில் தெரியாத நபரிடமிருந்து அந்த லிங்கை க்ளிக் செய்து விடுவார்களோ என்ற…

india

Sources