Amazon Great Indian Festival Sale 2026 லைவ் ஆகியது ஹை எண்டு ஸ்மார்ட்போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்
அமேசான் இந்தியாவில் இப்பொழுது Amazon Great Indian Festival Sale 2026 அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் கீழ் பல பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதில் TV, ஸ்மார்ட்போன், Soundbar, மற்றும் பல அடங்கும். மேலும் இப்பொழுது இந்த மிக பெரிய விற்பனையின் கீழ் ஹை எண்டு…