Airtel ரூ,50 விலையை உயர்த்தி ஷாக் கொடுத்தாலும் மறுபக்கம் இலவச இண்டர்நேஷனல் ரோமிங் கொடுத்து ஆறுதல்
Airtel அதன் போச்ட்பெயிட் திட்டத்தின் விலையை ரூ,50 வரை உயர்த்தியுள்ளது. நிறுவனத்தின் இந்த புதிய விலையானது அக்டோபர் 8 முதல் ஆரம்பமாகும். இருப்பினும் இந்த திட்டத்தில் ஒரு பக்கம் விலையை அதிகரித்து கஷ்டத்தை கொடுத்தாலும், மறுபக்கம் Free International Roaming நன்மையை வழங்குகிறது. இப்பொழுது மக்களிடத்தில்…