பிளிப்கார்டில் பொளக்குது ஆபர் MOTOROLA யின் இந்த மாடலில் ரூ,21,000 வரை பாதியாக குறைப்பு
நீங்கள் மிக குறைந்த விலை பட்ஜெட்டில் ஒரு மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் MOTOROLA G77 Power போனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த போனின் விலை இப்பொழுது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது அதாவது நீங்கள் இப்பொழுது இந்த போனை அதன் ஒரிஜினல் MRP விலையை விட…