பவர்புல்லான சவுண்ட்க்கு பக்கவான JBL Bar 500 Pro Soundbar யில் ரூ,14,000 வரை விலை குறைப்பு
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பவர்புல்லான ப்ரெண்டின் Soundbar வாங்க நினைத்தால் JBL Bar 500 Pro Soundbar இ-காமார்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இப்பொழுது இந்த சவுண்ட்பாரில் ஒரே அடியாக ரூ,14,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த…