10,000mAh பேட்டரியுடன் மிட் ரேன்ஜ் பிரிவில் Vivo S2 FE அறிமுகம் விலை என்ன பாருங்க
விவோ இந்தியாவில் அடுத்த Vivo S2 FE போனை அறிமுகம் செய்துள்ளது . இதில் மிக சிறப்பு என்னவென்றால் இது மிட் ரேன்ஜ் பிரிவில் இருந்தாலும் இந்த போனில் 10,000mAh பேட்டரியுடன் 44W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் இந்த போனில் MediaTek Dimensity 7300e 5G வழங்குகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும்…