7200mAh பேட்டரி மற்றும் 0MP ZEISS OIS மெயின் கேமரா உடன் Vivo V80 ஸ்மார்ட்போன் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க
Vivo இன்று இந்தியாவில் அதன் புதிய Vivo V80 போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் பவர்புல் 7200mAh பேட்டரியுடன் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது மற்றும் இந்த இந்த போனில் 50MP ZEISS OIS மெயின் கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 8MP ZEISS அல்ட்ரா வைட் செல்பிக்கு முன் பக்கத்தில் 50MP கேமரா…