இந்த தீபாவளிக்கு பட்டய கிளப்ப JBL யின் PartyBox ஸ்பீக்கர்கள் அறிமுகம் இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.
JBL இந்தியாவில் அதன் ஆறு புதிய PartyBox ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது, இதில் ம்யூஸிக் உடன் சேர்ந்து ஆடலும் பாடலுமாக JBL EasySing Mics வசதியுடன் வருகிறது. இதில் JBL PartyBox 720, PartyBox 330, PartyBox 130, PartyBox On-The-Go 2 Plus, PartyBox On-The-Go 2, மற்றும் PartyBox Encore 2 Plus ஆகியவை…