Oppo F35 Pro vs Vivo V70 FE: இந்த ஹை எண்டு ப்ளாக்ஷிப் மாடலில் எது பெஸ்ட்?
ஒப்போ இன்று இந்தியாவில் அதன் OPPO F35 சீரிஸ் அறிமுகம் செய்தது இதில் OPPO F35 மற்றும் OPPO F35 pro ஆகிய இரண்டு போன்களை கொண்டு வந்தது. இந்த போனில் Oppo F35 Pro மாடலின் ஆரம்ப விலை ரூ,45,999 ஆகும் இதுக்கு சரியான போட்டி மற்றும் அதே விலை ரேஞ்சில் வரும் போனிகளில் Vivo V70 FE மற்றும் Oppo F35 Pro ஆகிய…