Oppo இரண்டு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் ரூ,35 ஆயிரம் விலை கடந்து சென்றது அப்படி என்ன இருக்கு இதில்
Oppo இன்று இந்தியாவில் அதன் Oppo F35 Pro 5G மற்றும் Oppo F35 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது இதில் 50MP செல்பி கேமரா மற்றும் பின்புறம் அதே 50MP மெயின் கேமரா மற்றும் 2MP போர்ட்ரைட் கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இந்த போன ஒரு அல்ட்ரா சலீம் போன ஆகும் மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள்…