மெகா ஆபரில் 5.2 சேனல் சப்போர்ட் கொண்ட பவர்புல் ZEBRONICS Juke bar 9550 pro வெறும் ரூ,9,999க்கு வாங்கலாம்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பவர்புல்லான Soundbar வாங்க நினைத்தால் ZEBRONICS Juke bar 9550 pro 5.2 Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் Amazon Great Indian Festival sale மூலம் மிக குறைந்த விலையில் வாங்கலாம் இந்த விரபனயானது அக்டோபர் 8 அன்று நடைபெறுகிறது இதில் இந்த சவுண்ட்பாரை பேங்க் ஆபரின் கீழ் வெறும்…