WhatsApp யில் வந்த மிக பெரிய செக்யூரிட்டி அம்சம் AI கூட உங்கள் சேட்டை படிக்க முடியாது
WhatsApp அதன் யூசருக்கு புதிய செக்யூரிட்டி அம்சம் கொண்டு வந்துள்ளது. நிறுவனம் விரைவில் உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் கான்வேர்ஷேஷன்களைப் படிக்க முடியாததை உறுதிசெய்யும் வகையிலான ஒரு பாதுகாப்பு அம்சத்தை, ஒரே ஒரு அமைப்பை மாற்றுவதன் மூலம் செயல்படுத்தும் வசதியை இந்நிறுவனம் தனது தளத்தில்…