ஒரே ஒரு ரீச்சார்ஜில் 3 நன்மை அசத்தும் VI, பாப்புலர் Nerflix நன்மை, காலிங், அதிகபட்ச டேட்டா பல
Vodafone Idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1198 யில் ப்ரீபெய்ட் திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டமானது சிறந்த என்டர்டைமென்ட் நன்மையை பெற விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும், இந்த திட்டத்தின் கீழ் மிகவும் பாப்புலரான OTT நன்மையான Nerflix பலன் இதில் கிடைக்கும் இதனுடன் இதில்…