Airtel vs Jio: ரூ,699 யில் இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் எது அதிக நன்மை தருகிறது
இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio மற்றும் Bharti Airtel அதன் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு கொண்டு ஒரே மாதுரியாக பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது இப்பொழுது ரூ,699 யில் வரும் ஒரே மாதுரியான ப்ரோட்பேண்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மேலும், இரு நிறுவனங்களும் நம்பகமான…