அக்டோபர் 1 முதல் WhatsApp Business யில் மாறியது புதிய ரூல் இனி இலவசம் கிடையாது

இந்தியாவில் சிறிய-பெரிய வியாபாரிகள் ஆன்லைன் ஸ்டோர், சேவை வழங்குனர்கள் WhatsApp Buisness பயன்படுத்துகிறார்கள். அக்டோபர் 1 முதல், வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை அனுப்புவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். வணிகப் பயனர்களுக்கான வாட்ஸ்அப்பின் இலவச செய்திச் சேவையை நிறுத்தப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது…

india

Sources

அக்டோபர் 1 முதல் WhatsApp Business யில் மாறியது புதிய ரூல் இனி இலவசம் கிடையாது · TechNews