Nothing யின் புதிய ப்ரீமியம் Headphone 1 Pro அறிமுகம் AirPods Max-க்கு டஃப் கொடுக்கும்
Nothing அதன் புதிய ப்ரீமியம் ஹெட்செட் Nothing Headphone (1) Pro அறிமுகம் செய்யப்பட்டது. இதனுடன் இந்த ஹெட்செட்டில் ANC,திருப்பில் டிரைவர் போன்ற அம்சம் வழங்கப்படுகிறது மேலும் இது மிகவும் ப்ரீமியம் மாடலான AirPods Max உடன் போட்டி போடும் வகையில் இருக்கிறது மேலும் இந்த ஹெட்போனில் இருக்கும் விலை அம்சங்கள்…