Claude and Spotify Down: உலகெங்கிலும் பிரச்சனை புலம்பும் மக்கள் X பக்கத்தில் புகார்கள்
Claude Down: இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் Anthropic-இன் AI அசிஸ்டன்ட் Claude-யின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயனர்கள் இந்த AI மாடலுடன் உரையாடும்போது சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், Claude Code-இல் குறைபாடுகள் இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ஆப்…