HMD யின் புதிய போன் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம், கம்மி பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது

HMD யின் புதிய HMD Vibe 2 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகம், இதில் 64MP Sony IMX682 மற்றும் 2MP மைக்ரோ கேமரா கொண்டிருக்கும் மற்றும் செல்பிக்கு 16MP முன் கேமரா கொண்டிருக்கும், மேலும் இந்த போனில் பவர்புல் பேட்டரி பெக்கபுக்கு 6000Mah பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி…

indiatelecom

Sources