Jio அறிமுகம் செய்த JioShield அம்சம் ஒரு ஆண்டு வரை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பாதுகாப்பு

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு JioShield என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு பாதுகாப்பு மிகுந்த அம்சமாகும், இதில் தங்களின் குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்களை வெளியிலும் ஆன்லைனில் இருக்கும்போதும் கண்காணிக்க உதவுகிறது.JioShield-க்கான ஒரு வருடக் கட்டணம் ரூ. 1,000 ஆகும்; இது ஒருமுறை…

india

Sources