Truecaller யின் வந்துள்ளது Scam Checkerஅம்சம் இனி எந்த ஒரு மெசேஜை பார்த்தே கணிபிகலாம் எது போலி மற்றும் நிஜம்
Truecaller ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய Scam Checker அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் சந்தேகத்திற்குரிய போன் நம்பர்கள் , வெப்லிங்க்கள் அல்லது மெசேஜ்களைச் சரிபார்க்க முடியும். தங்களுக்கு வந்துள்ள குறுஞ்செய்தி அல்லது வெப் லிங்க் ஏதேனும் மோசடியுடன் தொடர்புடையதா என்பதைத் தீர்மானிக்க…